prabandha sāram / பிரபந்தசாரம்

  1. social {

margin-bottom: 8px; opacity:0.65; filter:alpha(opacity=65); /* For IE8 and earlier */ }

  1. social:hover

{

opacity:1.0;
filter:alpha(opacity=100); /* For IE8 and earlier */

} div .plusone, .twitter, .fb-like { font-size: 1px; display: inline-block; } div .fb_reset { display: inline; }

ஸ்ரீ:
ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ தேசிக ப்ரபந்தம்

சீரொன்று தூப்புல் திருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும்  வாழ்வு

18.  பிரபந்தசாரம்

சிறப்புட்தனியன: எண்சீராசிரியவிருட்தம்

ஆரணனணான் கின்பொருளை யாழ்வார்க ளாய்ந்தடைவே
யன்புடனே யம்புவியோ ரனைவருமீ டேறவென்று
நாரணனார் தாள்களிலே நாலாயி ரந்தமிழா
னண்ணியுரை செய்தவற்றை நாடிவகை தொகைசெய்தாய்
பூரணமா ஞானியர்சேர் பொங்குபுகழ்த் தூபுல்வரும்
புனிதனென்றும் பிள்ளையென்றும் புவியர்புகழ் வேங்கடவா
தாரணியோ ரிங்குகக்கச் சாற்றியனணற் ப்ரபந்தசாரனண்
தனையுரைட்து வாழுமனனண் தந்தருளா யென்றனக்கே.

ஆதிமறை யோதிமகி ழயக்கிரிவர் தம்மருளா
லன்புடனே தூப்புங்க ரவதரிட்தே யிங்குவந்த
வாதியரை வென்றுவந்து வன்புவிமே லெதிராசர்
வாழ்வுறுனற் றெரிசனட்தை வண்மையுட ண்னேவளர்ட்து
நீதினெறி தவறாம ண்னிருட்தியிடும் வேங்கடவா
நேசமுட னஅழ்வார்க ணிலைகளையெல் லாமுணர்ந்து
சாதுசனம் வாழவென்று சாற்றியனணற் ப்ரபந்தசாரனண்
தனையுரைட்து வாழுமனனண் தந்தருளா யென்றனக்கே.

18.1: ஆசார்யவந்தனம்
ஆழ்வார்க ளவதரிட்த நாளூர் திங்க
ளடைவுதிரு நாமங்க ளவர்தாஞ் செய்த
வாழ்வான திருமொழிக ளவற்றுட் பாட்டின்
வகையான தொகையிலக்க மற்று மெல்லாம்
வீழ்வாக மேதினிமேல் விளங்க நாளும்
விரிட்துரைக்குங் கருட்துடனே மிக்கோர் தங்க
ணீள்பாத நிரந்தரமுனண் தொழுது வாழ்ட்து
நேசமுட னடியேன்றன் ண்னெஞ்சு தானே.

18.2: பொய்கையாழ்வார்:
அருண்மிகுட்த தொருவடிவாய்க் கச்சி தன்னி
லைப்பசிமா தட்திருவோ ணட்து நாளிற்
பொருண்மிகுட்த மறைவிளங்கப் புவியோ ருய்யப்
பொய்கைதனில் வந்துதிட்த புனிதா முன்னா
ளிருளதனிற் றண்கோவ லிடைக ழிச்சென்
றிருவருட ண்னிற்கவுமா லிடைனணெ ருக்கத்
திருவிளக்கா மெனும்வையனண் தகளி நூறுஞ்
செழும்பொருளா வெனக்கருள்செய் திருந்த நீயே.

18.3: பூதட்தாழ்வார்:
கடன்மல்லை காவலனே பூத வேந்தே
காசினிமே லைப்பசியி லவிட்ட நாள்வனண்
திடர்கடியுனண் தண்கோவ லிடைக ழிச்சென்
றிணையில்லா மூவருமா யிசைந்தே நிற்க
நடுவிலிவ ரொருவருமென் றறியா வண்ண
நள்ளிருளின் மானெருக்க நந்தா ஞானச்
சுடர்விளக்கேற் றியன்பே தகளி யான
தொடைனூறு மெனக்கருள்செய் துலங்க நீயே.

18.4: பேயாழ்வார்:
மாமயிலைப் பதியதனிற் றுலாமா தட்தில்
வருஞ்சதயத் தவதரிட்துக் கோவ லூரிற்
றூமுனிவ ரிருவருடன் றுலங்க நின்று
துன்னியபே ரிருணீங்கச் சோதி தோன்றச்
சேமமுட ண்னெடுமாலைக் காணப் புக்குத்
திருக்கண்டே ண்னெனவுரைட்த தேவே யுன்றன்
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்
பழவடியே ண்னுக்கருள்செய் பரம நீயே.

18.5: திருமழிசையாழ்வார்:
தைமகட்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற்
றெய்வம்மற் றில்லையென வுரைட்த வேதச்
செழும்பொருணான் முகன்றொண்ணூற் றாறு பாட்டு
மெய்ம்மிகுட்த திருச்சந்த விருட்தப் பாடல்
விளங்கியனணூற் றிருபதுந்தப் பாமன் மெய்யே
வையகட்து மறவாம லுரைட்து வாழும்
வகையடியே ண்னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே.

18.6: நம்மாழ்வார்:
முன்னுரைட்த திருவிருட்த நூறு பாட்டு
முறையினவரு மாசிரிய மேழு பாட்டு
மன்னியனணற் பொருட்பெரிய திருவனண் தாதி
மறவாத படியெண்பத் தேழு பாட்டும்
பின்னுரைட்த தோர்திருவாய் மொழியெப் போதும்
பிழையறவா யிரட்தொருனணூற் றிரண்டு பாட்டு
மினண்னணிலட்தில் வைகாசி விசாகனண் தன்னி
லெழிற்குருகை வருமாறா விரங்கு நீயே.

18.7: மதுரகவிஆழ்வார்:
தேறியமா ஞானமுடன் றிருக்கோ ளூரிற்
சிட்திரையிற் சிட்திரைனணாள் வந்து தோன்றி
யாறியனல் லன்புடனே குருகூர் நம்பிக்
கனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல் லாலென்று மறந்துனண் தேவு
மற்றறியே ண்னெனுமதுர கவியே நீமுன்
கூறியகண் ணினணுண்சிறுட்தாம் பதனிற் பாட்டுக்
குலவுபதி ண்னொன்றுமெனக் குதவு நீயே.

18.8: குலசேகராழ்வார்:
பொன்புரையும் வேற்குலசே கரனே மாசிப்
புனர்பூசத் தெழில்வஞ்சிக் களட்துத் தோன்றி
யன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயி
லனைட்துலகின் பெருவாழ்வு மடியார் தங்க
ளின்பமிகு பெருங்குழுவுங் காண மண்மே
லிருளிரிய வென்றெடுட்த விசையிற் சொன்ன
நன்பொருள்சேர் திருமொழினணூற் றைந்து பாட்டு
நன்றாக வெனக்கருள் செய் நல்கி நீயே.

18.9: பெரியாழ்வார்:
பேரணிந்த வில்லிபுட்தூ ரானி தன்னிற்
பெருஞ்சோதி தனிற்றோன்றும் பெருமா ண்னேமுன்
சீரணிந்த பாண்டியன்றன் ண்னெஞ்சு தன்னிற்
றியக்கறமால் பரட்துவட்தை திறமாச் செப்பி
வாரணமேன் மதுரைவலம் வரவே வானின்
மால்கருட வகனனாய்த் தோன்ற வாழ்ட்து
மேரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
றெழுபட்தொன் றிரண்டுமெனக் குதவு நீயே.

18.10: கோதைப்பிராட்டி:
வேயர்புகழ் வில்லிபுட்தூ ராடிப் பூர
மேன்மேலு மிகவிளங்க விட்டு சிட்தன்
றூயதிரு மகளாய்வனண் தரங்க னஅர்க்குத்
துழாய்மாலை முடிசூடிக் கொடுட்த மாதே
நேயமுடன் றிருப்பவைப் பாட்டா றைந்து
நீயுரைட்த தையொருதிங் கட்பா மாலை
யாயபுகழ் நூறுடனாற் பட்து மூன்று
மன்புடனே யடியேனுக் கருள்செய் நீயே.

18.11: தொண்டரடிப்பொடியாழ்வார்:
மன்னுமதிட் டிருமண்டங் குடிதான் வாழ
மார்கழிமா தக்கேட்டை நாளில் வந்து
துன்னுபுகழ்த் தொண்டரடிப் பொடியே நீமுன்
றுழாய்மாலைப் பணியடிமை செய்து நாளுனண்
தென்னரங்க மணவாளற் கன்பு மிக்குச்
செப்பியனணற் றிருமாலை நாற்பத் தைந்தும்
பன்னியனணற் றிருப்பள்ளி யெழுச்சி பட்தும்
பழவடியே ண்னுக்கருள்செய் பரிந்து நீயே.

18.12: திருப்பாணாழ்வார்:
உலகறிய மலிபுகழ்க்கார்த் திகைமா தட்தி
லுரோகிணினணா ளுறந்தைவளம் பதியிற் றோன்றித்
தலமளந்த தென்னரங்கர் பாலு லோக
சாரங்க மாமுனிதோ டனிலே வந்து
பலமறையின் பொருளாற்பாண் பெருமா ளேனணீ
பாதாதி கேசமதாய்ப் பாடித் தந்த
சொலவமல னஅதிபிரான் பட்து பாட்டுஞ்
சோராம லெனக்கருள்செய் துலங்க நீயே.

18.13: திருமங்கைஆழ்வார்:
அறிவுதரும் பெரியதிரு மொழிதப் பாம
லாயிரட்தோ டெண்பட்து நாலு பாட்டுங்
குறியதொரு தாண்டகனணா லைந்தா றைந்துங்
குலானணெடுந்தாண் டகமெழுகூற் றிருக்கை யொன்றுஞ்
சிறியமடற் பாட்டுமுப்பத் தெட்டி ரண்டுஞ்
சீர்பெரிய மடறண்னிற்பாட் டெழுபத் தெட்டு
மிறையவனே கார்ட்திகையிற் கார்ட்தி கைனண்னணா
ளெழிற்குரையல் வருகலியா விரங்கு நீயே.

18.14: ஸ்ரீபாஷ்யகாரர்: (திருவரங்கட்தமுதனார்)
தேசமெலா முகந்திடவே பெரும்பூ தூரிற்
சிட்திரையி லாதிரைனணாள் வந்து தோன்றிக்
காசினிமேல் வாதியரை வென்ற ரங்கர்
கதியாக வாழ்ந்தருளு மெதிரா சாமுன்
பூசுரர்கோன் றிருவரங்கத் தமுத னஅருன்
பொன்ண்டிமே லந்தாதி யாகப் போற்றிப்
பேசியனணற் கலிட்துறைனணூற் றெட்டுப் பாட்டும்
பிழையறவே யெனக்கருள்செய் பேணி நீயே.

18.15:
எண்ணின்முத லாழ்வார்கண் மூன்று நூறு
மெழின்மழிசைப் பிரானிருனணூற் றொருபத் தாறு
முண்மைமிகு மாறன்மறை யாயி ரட்தோ
டுற்றவிரு நூற்றுட்தொண் ணூறு மாறும்
வண்மையுடை மதுரகவி பட்து மொன்றும்
வஞ்சியர்கோ ண்னூற்றைந்தும் பட்ட நாதன்
பண்ணியனா ண்னூற்றெழு பட்து மூன்றும்
பார்கோதை நூற்றெழு பட்து மூன்றே.

18.16:
பட்தரடிப் பொடிபாட லைம்பத் தைந்தும்
பாணர்புகல் பட்துடனே பரகா லந்சொ
லட்தனுயர் வேங்கடமாற் காயி ரட்தோ
டானவிரு நூற்றோரைம் பட்து மூன்று
முட்திதரு மெதிராசர் பொன்ன டிக்கே
மொழிந்தவமு தர்பாட ண்னூறு மெட்டு
மெட்திசையும் வாழவிவர் பாடி வைட்த
விவைனணாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே.

18.17:
வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சிட்தன்
பூங்கோதை தொண்டரடிப் பொடிபா ணாழ்வா
ரையனருட் கலியனெதி ராசர் தம்மோ
டாறிருவ ரோரொருவர் ரவர்தாஞ் செய்த
துய்யதமி ழிருபட்து நாண்ங்கிற் பாட்டின்
றொகைனணாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே.

18.18:
அந்தமிலா வாரணனணா லாகி நின்ற
வதண்ங்கருட்தை யாழ்வார்க ளாய்ந்தெ டுட்துச்
செந்தமிழா லருள்செய்த வகைதொ கையுஞ்
சிந்தாம லுலகங்கள் வாழ வென்று
சந்தமிகு தமிழ்மறையோன் றூப்புற் றோன்றும்
வேதாந்த குருமொழிந்த ப்ரபந்த சாரஞ்
சிந்தையினா லனுதினமுஞ் சிந்திப் போர்க்குச்
சேமமதானண் திருமாற்றன் கருணை யாலே.

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகலே சரணம்

அடிவரவு: ஆழ்வார், அருள், கடல், மாமயிலை,
தைம்மகத்தில், முன்னுரைத்த, தேறியமா, பொன்புரையும்,
பேரணிந்த, வேயர்புகழ், மன்னுமதிள், உலகறிய,
அறிவுதரும், தேசமெலாம், எண்ணின, பத்தரடிப்பொடி,
வையகமெண், அந்தமிலா, அகாரத்திருவகை.